Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 5

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
லீவு நாள்ல எங்களை மறக்காம ஞாபகம் வச்சிருக்குற ஆத்தர் ஜீக்கு ஒரு ஓ போடுங்க ப்பா 😎 😎 😎.
🤧🤧🤧🤧🤧🤧 ஆத்தர் ஜீக்கு நம்பமேல எம்பூட்டு பாசம்🥹🥹🥹🥹🥹 இது👇👇👇ஜீக்காக
 
திக்கு திக்கு ன்னு கதவைத் தட்டறதுக்கு போனா வேற பக்கம் கதவு நீக்குதே.
நந்தினி பிரிஞ்சு போனதுல நெறைய உள்குத்து வெளிக்குத்து இருக்கும் போலயே🙄🙄🙄🙄🙄🙄.
அண்ணனோட மனசு தம்பிக்கு தெரியுது. அப்பறமேன் யசோவோட இணைகூட்டி பேசறான்.?
யசோவ காயப்படுத்த பேசற மாதிரி தெரியுது.
நந்தினி விலகிப்போன காரணம் காருக்கு தெரியும் போல‌.
அதனாலதான் எல்லாரையும் வார்த்தையால வறுக்கறான் போல.
புது முகம் யாரா இருக்கும்?🤔🤔🤔🤔🤔
 
எனக்கும் அந்த டவுட் இருக்கு ஜி.... அவனுக்கு தெரிஞ்சி இருக்கு அதுனால தான் அவளை திட்டுறான் போல இருக்கு... அவனும் கொஞ்சமா நல்லவனா இருக்க வாய்ப்பு இருக்குமோ 😳😳😳😳
 
🤝🤝🤝🤝 என்னதான் கோவமா இருந்தாலும் தரக்குறைவான வார்த்தைகள் காரு கிட்ட வருமாங்கிறது எனக்கு டவுட்டு இருக்கு சிஸ்.
அதுவும் சொந்த அத்தை பொண்ணுகிட்ட.
 
இந்த எபில அவன் நல்லா தான் பேசுறான்..... ஆனா யசோ தான் எடுத்து எரிஞ்சி பேசுறா.... சோ அவன் மேல தப்பு இருக்காதுன்னு தோணுது ஜி.... இவங்க முன்ன பண்ணதுக்கு இப்ப பேச்சு வாங்குறாங்களோனு தோணுது....
 
Top