Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 8

Advertisement

அருமை பிரியா மா.
இந்த மாதிரி லீவு எல்லாம் இனியும் நாங்க உங்களுக்கு கொடுப்போம்?
வாய்ப்பே இல்லை.
பிரியா கிட்ட இருந்து uds வரலை, எங்களுக்கு தான் தூக்கம் வர மாட்டேங்குது 😕😕
 
ரெண்டு நாள் லீவ் கேட்டும் ஒரே நாள்ல எபிசோடு தூக்கிட்டு ஓடி வந்துருக்கேன்னா எதுக்கு.... எதுக்கு.... எதுக்கு.... எதுக்கு....

இந்த ஒரு நாளை சொல்லியே பிற்க்காலத்துல லீவ் கேக்குறதுக்கு...

https://tamilnovelwriters.com/mannavan-8/
Super episode mam, very interesting, apdiye Yasho room door change panna sollunga , that it was over heard by brother , today by his mother in law😂😂, haha enna pesunalum veliya ketta Enna seiyrathu 🫢🫢🫢
 
நல்ல வேளை கார்முகிலன் அவன ரொம்ப நியாயபடுத்திக்கல. ஆனாலும் சூழ்நிலைன்னு சொல்லாதடா டேய்..

ராதா செஞ்ச சதி தான்னா அதுல யசோவோட பங்கு..

EMA இல்லாம யசோவ விவாகரத்து செய்ய வேண்டியது தான. இவன் என்ன செய்ய நினைக்கிறான்.

நந்தினி photo பார்த்து காட்டுன expressionல கொஞ்சம் நேர்ல பார்த்தப்ப அள்ளித் தெளிச்சிருக்கலாம்.. பாவம் பொன்னிலவன்..
 
நந்தினி மேல் விருப்பம்
இருந்து இருக்கு போல
நிலவனுக்கு
யசோதா முகிலன் கல்யாணம்
கட்டாயத்தில் நடந்ததா
ராதா ஜெயா ஏதோ
குளறுபடி செஞ்சு வச்சி
இருக்காங்க
 
Super episode mam, very interesting, apdiye Yasho room door change panna sollunga , that it was over heard by brother , today by his mother in law😂😂, haha enna pesunalum veliya ketta Enna seiyrathu 🫢🫢🫢
எல்லாரும் கார்முகிலன திட்டி நல்லவனோன்னு பேசிட்டு இருக்கும் போது கதவ மாத்த சொல்றீங்க பாருங்க.. செம்ம sis நீங்க.. :LOL: ;)
 
Super episode mam, very interesting, apdiye Yasho room door change panna sollunga , that it was over heard by brother , today by his mother in law😂😂, haha enna pesunalum veliya ketta Enna seiyrathu 🫢🫢🫢
கதவை ஏன் மாத்தனும்?!!!!
கார்முகிலன் காதுல விழுந்தபோ அவங்க மாடி ஹால்ல உட்காந்து பேசுனாங்க...
இப்போ ரூம் வாசல்ல நின்னு பேசுறாங்க...

images (6) (11).jpeg ஒழுங்கா கதை படிக்கல... failu failu failu
 
கதவை ஏன் மாத்தனும்?!!!!
கார்முகிலன் காதுல விழுந்தபோ அவங்க மாடி ஹால்ல உட்காந்து பேசுனாங்க...
இப்போ ரூம் வாசல்ல நின்னு பேசுறாங்க...

View attachment 9324 ஒழுங்கா கதை படிக்கல... failu failu failu
😂😂😂
 
Top