Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 8

Advertisement

கார் முகிலன் கொஞ்சம் நல்லவனோ என்று நிறைய பேர் சொல்றீங்க 🤧 🤧 🤧 எப்படி அவன் நல்லவனா தெரியுறான் 😣😣😣

அவன் வருத்தபடுறது யசோவுக்கு செஞ்சதுக்காக இல்லை அவனோட அப்பாவை நினைச்சு மட்டும் தான். இவன் ஒழுக்கம் தவறிட்டு யசோ நடத்தையை தப்பா பேசுறான் அதை நினைத்து அவன் கவலை படவும் இல்லை.

பொண்டாட்டி தப்பா இருந்தால் அவளை விவாகரத்து தான் செய்யணும் அதை விட்டுட்டு கூடவே வச்சிட்டு கொடுமை பண்ண கூடாது. மூனு வருஷமா இவன் வேற ஒருத்தி கூட சந்தோஷமா வாழ்ந்து கிட்டு தான் இருக்கான். ஆனால் யசோ குழந்தைக்காக எவ்வளவு கஷ்ட பட்டு கிட்டு இருக்கா. அதுவும் யசோவுக்கு குழந்தை உருவாகிட கூடாது என்று கவனமா இருக்கான். டாக்டர் சொல்ற தேதியில் எல்லாம் வைப்பாட்டி வீட்டில் போய் இருந்துக்கிறான் .

பொண்டாட்டிக்கு துரோகம் பண்ற வருத்தத்தோடு தான் நான் இன்னொருத்தி கூட வாழுறேன் என்று சொன்னால் அவன் நல்லவன் ஆகிடுவானா 😡😡

இவனுக்கு யசோ வேண்டாம் என்று உறுதியா இருக்கான் அப்போ விவாகரத்து செஞ்சிட்டா அவ கொஞ்சம் நாள் வருந்தினாலும் அப்புறம் அதுல இருந்து மீண்டு வந்து இன்னொரு வாழ்க்கை அமைச்சு கிட்டு வாழுவாளே அதுக்கும் விடாமல் தானே இருக்கான்.

முன்னாடி எல்லாம் ஒழுக்க கேடு தண்டனைக்குரிய விஷயமாக இருந்தது . கள்ள தொடர்பு தனி மனித சுதந்திரம் அதில் கோர்ட் தலையிடாது என்று சொல்லிடுச்சு. இன்னும் பாலியல் பலாத்காரம் மட்டும் தான் தனி மனித சுதந்திரத்தில் கொண்டு வரல போற போக்கை பார்த்தால் கூடிய சீக்கிரம் அதுவும் தனி மனித சுதந்திரத்தில் சேர்ந்திடும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

கல்யாணம் ஆகாத ஆம்பிளை ஒழுக்கம் தவறினா அம்மா சரியில்லை அதே ஆனவன் தப்பு செஞ்சா பொண்டாட்டி சரியில்லை மொத்தத்தில் ஆண்கள் நல்லவங்க தான்.

இங்கு காரு தப்புக்கு யசோ தான் சரியில்லை என்று அவ மேல் திருப்பியாச்சு.

இப்பவும் அவ காயத்தை காட்டி யசோவை குறை சொன்னான் அது என்ன அர்த்தத்தில் சொன்னான் என்று கூட அவளுக்கு புரியல . யசோ பத்தி தெரிஞ்சுக்கிட்ட விஷயத்தை அவ கிட்ட கூட கேட்டு தெளிவு படுத்திக்காமல் இவனா ஒரு முடிவு எடுத்து தப்பு செய்றான்.

நந்தினிய வெளியே அனுப்பினதில் யசோவுக்கு பங்கு இருந்தால் இந்த தண்டனை நியாயம் தான் அதே நேரம் காருவுக்கும் அவன் வைப்பாட்டிக்கும் கூட தண்டனை கொடுக்கணும் 😡 😡 😡

ராதா செஞ்ச பாவத்துக்கு அவங்க மக அனுபவிக்கிறா 🥺 🥺 அதே மாதிரி காரு செய்ற பாவத்துக்கு நாளைக்கு அவன் பொண்ணு அனுபவிப்பாளோ 🤧🤧🤧🤧
 
images (6) (12).jpeg
 
Correct....
தனி மனித ஒழுக்கம் எல்லாம் காணமா போய் அதெல்லாம் தனி மனித சுதந்திரத்தில வந்திருச்சு...

பொண்டாட்டி தப்பு செஞ்சா புருஷனும் வேற விதமாக தப்பு செஞ்சு அதுக்கு ஈடுனு சொல்லிக்கலாமா....

Ongoing la நான் படிக்கிற மூணாவது இரண்டு பொண்டாட்டி கதை legaly/illegally they have another girl in their life....ஆனா எல்லோருக்கும் எதோ ஒரு நியாயம்.... ஆனா அது யாருக்கான நியாயம்னு தெரியலை....
 
அவனுக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகாவது யசோ விட்டு பிரிஞ்சி இருக்கணும். அவ குழந்தைக்காக ஒவ்வொரு டாக்டரா பார்த்து ட்ரிட்மெண்ட்டுக்கு அலையுறதை பார்த்து கொஞ்சம் குற்ற உணர்ச்சி வந்திருந்தாலும் யசோவை விவாகரத்து செய்து இருப்பானே.இவனும் யசோ கூட வாழ மாட்டான் இன்னொரு வாழ்க்கையும் அமைய விட மாட்டான் போல .

இனி வரும் தலைமுறைக்கு ஒழுக்கம், கல்யாணம் இதை பத்தி சொல்லி கொடுத்து வளர்க்கிறோமோ இல்லையோ விவாகரத்து பத்தி சொல்லி கொடுத்து வளர்க்கணும் .

உங்க வாழ்க்கை துணை கூட வாழ முடியாது என்கிற நிலை வந்தால் அதை அவங்க கிட்ட வெளிப்படையாக சொல்லி விவகாரத்து வாங்கிட்டு பிரிஞ்சிடுங்க அதை விட்டுட்டு கூடவே இருந்து துரோகம் பண்ணாதீங்க என்று சொல்லி வளர்க்கணும் போல.

இந்த கதை முடிஞ்ச பிறகு மொத்தமா தான் வாசிக்க போறேன் இந்த முகிலனை ஒவ்வொரு எபிலயும் பொறுமையா படிக்க முடியல 🥺 🥺 🥺 🥺 🥺 🥺
 
முகிலன் எவ்வளவு ஹார்ஷா நடத்துகிறான் யசோகிட்ட..... அவ மேல தப்பு இருந்தா திருத்த பாரு இல்லையா வேணாம்னு டிவோர்ஸ் பண்ணு.... இரண்டுமே இல்லாம இன்னொரு பொண்ணு கூட குடும்பம் நடத்திக்கிட்டு அவளையும் டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்.... 😡😡😡😡😡😡
இவன் செயலை எந்த காரணம் சொல்லியும் நியாயப்படுத்த முடியாது..... அப்பாவுக்கு மட்டும் இல்லை யாருக்குமே நீ நல்லவன் இல்லை உண்மையா இல்லை....

ராதா அவங்க பண்ணின கெடுதல் எல்லாம் அவங்க பொண்ணு வாழ்க்கையை பாதிக்குது..... 😈

பிரிஞ்சு இருந்தாலும் இன்னமும் ஒருத்தரை ஒருத்தர் நேசிச்சுட்டு அவங்க நினைவில வாழுற நிலவன்., நந்தினி கிரேட்.... 🧡
 
என்ன கோ வோட காத்து இந்த பயலுக்கும் வீசிடுச்சு போலவே.... 🤣🤣🤣🤣🤣

இந்த காரூவ தான் கண்டா... காண்டா வருது....
 
Top