Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும் ! என் கல்யாணம் - 15

Advertisement

கணவனின்... மாமியாரின் ...குண நல பொக்கிஷம் மூளைக்குள் புகுந்து ஏற்றுக்கொள்ள தெரிந்ததை மனசுக்குள் ஏற்ற இன்னும் எவ்வளவு நாள் ஆகும்?????
அதன் படி நடந்து கொள்ள தெரியாமல் எம்பி எம்பி படித்த MBA certificate எதுக்கு???

மகாராணி யா உன்னை வச்சு இருப்பான் என மகனை பற்றி அம்மா எடுத்துக் கூறி .... பேசுவது அழகான மனதை எடுத்துக் காட்டிய எழுத்து.... super....
"ங்க" என்று விடாமல் பேசி ... தயங்காமல் துணி துவைக்கும் reason சொல்லி.... கேள்வி க்கு பதில் எல்லாம் சொல்லி.....வீரா.. super ஹீரோ piece.....ego துளி இன்றி அன்பும் அக்கறையும் கொண்டு பேசிய மொழிகள் அருமை.....

Thanks dear Priya.. வாழ்க வளமுடன்
 
Top