அருமை பிரியா கா ???
மனோ கேரக்டர் செம்மையா இருக்கு ???
கௌசி நல்ல பொண்ணு தான்... பள்ளி காலத்தில் வர்ற சிறு சலனம் வாழ்க்கையின் போக்கையே மாத்திடுச்சு...?? மனோக்காக அவ அம்மாகிட்ட பேசினது சூப்பர் ?
எல்லாத்தையும் விட ஆர்த்திக்கு விட்ட அறை ??????
புவனா கேரக்டருக்கு நல்ல Justification குடுத்திருக்கீங்க கா...???
நல்ல ஸ்டோரி கா ??
அடுத்த கதை நல்ல்ல்லா கலாட்டாவா... செம்ம்ம்ம காமெடியா உங்க ஸ்டைல்ல வேணும் கா ??? Eagerly waiting ?????