மழை 6 - Tamil Novels at TamilNovelWriters
போட்டோ ஸ்டுடியோ வாசலில் நின்ற அவன், காரில் இருந்து இறங்கிய கௌசியை தான் பார்த்துக்கொண்டிருந்தான். இவளும் அவனை நிமிர்ந்துப்பார்க்க, வெயில் பட்ட சில்வர் தட்டைப்போல அப்படி ஒரு பிரகாசம் அவன் முகத்தில். அவனது இந்த பார்வை இப்போது அல்ல… கடந்த சில மாதங்களாகவே நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால்...
tamilnovelwriters.com