புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 11.2 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 11.2 ஒரு மாதம் அமைதியாக வேலுவின் கைப்பிடிக்குள் நின்ற தாமரை பின் சமையலறை புகுந்து விட்டாள். தாயாகும் பெண் கற்று கொள்ளாட்டும் என்று விட, “ஐயோ! அத்த இது என்ன? , சட்டி கீழ கருப்பா, இதுல எப்படி சமைச்சு சாப்பிடுறது. தண்ணி பானை அடியில ஏதோ மஞ்சள என்ன இது? இந்த...