புது வெள்ளை மழை 19

Advertisement

Nice epi
tharni nee romba panra nee yedakodama pesum pothu unga annan kettudaporan anniku irukku unakku aappu........
 
தாரணி ரொம்ப பண்றா இப்பவே கண்டிக்க்ல என்றால் இன்னும் தான் பண்ணுவா. :love: :love: :love:
 
என்ன இவ இப்படி பேசறா
கயல் அப்பிராணியா
இருக்கா
 
என்னமா தாரிணி,பெரிய படிப்பு படிக்கிற ? மனுசங்களை அரவணைத்து அனுசரிச்சு போகத் தெரியலை.

வருணும் ஓண்ணு பேசலை, நந்தாவும் பக்கத்தில் இல்லை.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top