Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது வெள்ளை மழை 23

Advertisement

???

அம்மாவும், பரணியும் தாரணியை நல்லா திட்டியாச்சு..... நந்தாவும் தன் பங்குக்கு ரெண்டு திட்டினா நல்லா இருக்கும்... அப்படியே அந்த ராதிகாவையும் கொஞ்சம் அடங்கி இருக்க சொல்லலாம்....
 
Last edited:
:love: :love: :love:

இதுக்கும் மேல தாரணியை கெடுக்கமுடியாது.... அவ்ளோ கெடுத்துவச்சிருக்காங்க....
இந்த குடியை கெடுக்க வந்த ராதிகாவை முதலில் தொறத்துங்கப்பா......

சாவித்ரி கூட நல்லா நோட் பண்ணியிருக்காங்க....

பொண்டாட்டி அழுததும் சொல்லாமல் கொள்ளாமல் நந்தா வந்தாச்சு....
வாம்மா தாரிணி...... வாமா ராதிகா..... வந்து பேசுங்க..... டவுட் clear பண்ணிக்கோங்க....

மற்றவங்களுக்கு தேவையில்லாத விஷயங்களை பேசக்கூடாது..... பேசினாலும் பொத்திகிட்டு போய்டணும்..... இப்படி ஏழரையை இழுத்துவைக்கக்கூடாது.....

நந்தா உன்னோட வெடிகுண்டுக்கு waiting....
 
Last edited:
பரணி சொன்னது தான் சரி
நமக்கு தெரிய வேண்டியது
தெரிஞ்சா போதும்
அண்ணன் வந்துட்டான்
என்ன சொல்ல போறானோ
 
Kuzhali innum rendu adi kudu appo dan nee peththa ponnu ku arivu varutha nu parpom, inda villi ah veetai vittu anupama irukimga adichi thurathumga pa, nandha super da pondatti azhuda nu paranthu vanduta super da, nice update dear thanks.
 
Top