D Durai Active member Member Aug 19, 2019 #41 Ipa vandiya thallitu poran appuram? Ammavin thavarukku ponnuku Thandanai. Appata ponnu keka solli mugatha pakurano indha KK.
Ipa vandiya thallitu poran appuram? Ammavin thavarukku ponnuku Thandanai. Appata ponnu keka solli mugatha pakurano indha KK.
B Banumathi jayaraman Well-known member Member Aug 19, 2019 #43 உங்களுடைய "பூவாசம் மேனி வீசுதம்மா"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சரயு டியர்
உங்களுடைய "பூவாசம் மேனி வீசுதம்மா"-ங்கிற அழகான அருமையான புதிய லவ்லி நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சரயு டியர்
B Banumathi jayaraman Well-known member Member Aug 19, 2019 #45 ஆரம்பமே செம சூப்பரா அமர்க்களமா இருக்கு, சரயு டியர்
B Banumathi jayaraman Well-known member Member Aug 19, 2019 #46 ஒண்ணு விட்ட அத்தை மகள் கஸ்தூரி ரத்தினத்தை கமலக்கண்ணன் அத்தான் மறக்கவில்லையோ
B Banumathi jayaraman Well-known member Member Aug 19, 2019 #48 கஸ்தூரியின் அம்மாவிற்கு புத்தி ஏன் இப்படி போனது?