Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூ போல் என் இதயத்தை பறித்தவளே பகுதி🌹2

Advertisement

பெத்தவங்க இறந்ததும் காதலி உட்டுட்டு போனதும் இவன் பிறந்த நாளில் தானா 🤔🤔🤔🤔🤔🤔🤔

என்னம்மா தேவா வூட்ல தூங்க இடம் இல்லாமல் ரோட்டில் வந்து தூங்குறியா 😉😉😉😉
நாங்கள் பாட்டு ஸ்பீடு பிரேக்கர் என்று நினைச்சு மேல் ஏத்திட்டு போயிருப்போம் 🤗🤗🤗🤗🤗

இது தான் அழகுல மயங்குறது போல 😉😉😉😉

இவ ப்ரண்ட்ஸ் பக்கத்து வீட்டு அன்னம் என்று ஒரு கூட்டத்தோடு தான கிளம்புனா 🤔🤔🤔🤔
 
இது எப்பத்துல இருந்து??🤨🤨🤨🤨🤨🤨. அந்த கோடு போட்டு வச்சிருக்குற இடத்துல நாங்க வாசிக்கும்போது INE போட்டுக்கலாமா சிஸ்🤭🤭🤭🤭🤭😂😂😂😂😂.View attachment 5820 😤😤😤😤😤😤சொல்லாம வுட்டுப் போட்டீங்களே.
Ha 🤣 ha🤣ha🤣. ————ine podaal naanma spelling mistake enrupoduvom —— hi hi hi
 
பெத்தவங்க இறந்ததும் காதலி உட்டுட்டு போனதும் இவன் பிறந்த நாளில் தானா 🤔🤔🤔🤔🤔🤔🤔

என்னம்மா தேவா வூட்ல தூங்க இடம் இல்லாமல் ரோட்டில் வந்து தூங்குறியா 😉😉😉😉
நாங்கள் பாட்டு ஸ்பீடு பிரேக்கர் என்று நினைச்சு மேல் ஏத்திட்டு போயிருப்போம் 🤗🤗🤗🤗🤗

இது தான் அழகுல மயங்குறது போல 😉😉😉😉

இவ ப்ரண்ட்ஸ் பக்கத்து வீட்டு அன்னம் என்று ஒரு கூட்டத்தோடு தான கிளம்புனா 🤔🤔🤔🤔
ஹா... ஹா... ஆமா சிஸ்❤️❤️❤️
 
Top