படிச்சதும் நேத்து ஒரு தொலைக்காட்சியில் ஏதேர்ச்சையா பார்த்த ஒரு தொடரோட விளம்பரம் தான் நியாபகம் வந்தது...இதைவிட மோசமாக இருந்தது.....பதினேழு வயசுல பையனையும் வயசுக்கு வரப் போற பொண்ணையும் வச்சுக்கிட்டு என்ன வேலை பார்க்குறான்.
அந்த சூப்பர் ஹிட் தொடர் எதுன்னு உங்க கற்பனைக்கு
Last edited: