பேராண்மை சேருமே பெண்மையின் நாணங்கள் 01

Advertisement

எவங்க தானே?😳 நேக்கு நீங்க பேசற மொழிய மாட்டேங்குது.😔😔 Thank u sis🥰
புரியுற மாதிரி சொல்லணும் என்றால் ஜானு முருகன் எழுத்து போல தோன்றியது பா ஒருவேளை இருக்குமோன்னு கொளுத்தி போட்டேன்..

நீங்க நிறைவா கதையை முடிச்சிட்டு யாருன்னு சொல்லுங்க 🥰.
 
டன் sis👍👍
 
பொண்ணுக்கு ஒன்னுன்னா பதறாம நாடகம் ஆடுறான்னு சொல்ற அம்மா.....
அவளும் அவங்க எவ்வளவு கேவலமா பேசுனாலும் கண்டுக்காம போறா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
அபார்ஷன் பண்ணிட்டு ரீல்ஸ் வேற 😳😳😳

ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே வித்தியாசமா தான் இருக்காங்க 😨😨😨

அருமையான ஆரம்பம் ❤️
 
😂😂😂😂 ஆமா கொஞ்சம் கோளாறு பிடிச்ச கூட்டம் தான்😉😉 thank u sis🥰
 
Advertisement

Advertisement

Back
Top