பொன்னியின் செல்வன் - பாகம் 5 - அத்தியாயம் 91 & முடிவுரை (நிறைவுற்றது)

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
The Writers Crew
எந்த எதிர்பார்பபும் இல்லாத தூய அன்பு ,மணிமேகலை யுடையது... :love: :love: :love: :):)

"பொன்னியின் செல்வன் " பெயரை பார்த்து விட்டு மனம் நகராது...எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம் ??????

மல்லிகா sis ❤️ , Saranya hema sis ❤️....

Thanks a lot ?????
 
காலம் உள்ள வரை எல்லோரின் நெஞ்சிலும் நீங்காத புதினம் பொன்னியின் செல்வன்.
பொன்னியின் செல்வன் என்ற பெயரை கேக்கும் /படிக்கும் போதே மனதில் சந்தோஷம் தான் வரும்.
மீண்டும் வாசிக்க தந்தமைக்கு மல்லி அக்கா, சரண்யா dear இருவருக்கும் நன்றி நன்றி.
 
எத்தனை முறை படித்தாலும் அலுக்காத சரித்திர நிகழ்வு இது. இதனை மீண்டும் படிக்க வாய்ப்பு அளித்த சகோதரிகள் திருமதி மல்லிகா மணிவண்ணன் அவர்களுக்கும் சகோதரி திருமதி சரண்யா ஹேமா அவர்களுக்கும் மிகவும் நன்றிமா. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top