Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-21

Advertisement

Super epi?...kusha namala vida bayangaramana observer ah irupan polaye?ellarayum epdi note pannirkan.analum prachanaiya 3rd person pola sollitu final touch la avan view sonnane anga nikkaran kusha.analum vaithi thatha apdi pattavara Iruka mataru than.but thiva chithapa vishayam yosika vaikuthe. anyhow kusha sonnathula last sila thavira mathathellam acceptable than.....raghupa character semma.enaku starting la irunthe one of the fav.nalla appa nalla husband ?... Anu wow character❤.kuzhanthai thanama Iruka namma anuva ithu.enna oru matured character.evlo azhaga ellarayum handle pandra.mottu mela takunu korai solli othukama evlo theliva pesi puriya vaikara.anuma ❤vera level nee.......haha thatha patti nalla yosichinga ponga... marriage matter la janu than correct..haha kusha note? ama ama nanum kusha pola nallave train viduven ?parkatumnu....adapavigala apo 2 perukum anu ok.last kelvi ??
நன்றி... இல்லையா பின்ன அதான் சின்ன வயசுல நடந்தத கூட மறக்காம இருக்கான்? அவன் ஒன்னு நடுநிலையானவன் இல்லையே அவனுக்கு அவனுடைய பாய்ண்ட் ஆப் வியூ இருக்கு... சூழ்நிலை அப்படி ஆகிடுச்சு... நன்றி நன்றி... அனு என்ன மாதிரி இன்டலிஜெண்ட்(யாரும் சொல்லல நாமளே சொல்லிக்க வேண்டியது தான்?) அடுத்தவங்களை வெறுப்பேத்தி பார்குறதே தனி சுகம் தான்?அங்க தான் இருக்கு சஸ்பென்ஸ் சொல்றேன்...
 
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பு சொல்ல முடியவில்லை ??
என்னாங்க நீங்க? இந்நேரம் நீ தீர்ப்பை சொல்லியிருந்தா நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுன்னு நான் கமெண்ட் பண்ணியிருப்பேன்... மிஸ் ஆகிடுச்சே!??? நன்றி?
 
Kusha enna azhaha polished aa Lava kitta explain panraan,semma,but Mottu mela kovatha mattum izhuthu pidichu vachrukaan, pinnaadi vachu seiya poraa, enakku marriage matterla Rahu, Janaki kannotathula iruvar views, points correct aathaan theriyuthu,
Oorla nadantha problemla affect aanathu Lava,Anukulla ivvalavu porupaana character irukaa,Vera level ponnu, super characterization,
eppavum yethavathu lesson kathukanumnaa Velu maathiri oru aal thevapaduthu,theriyatha Angela vida therinja devil melaanathunnu solluvaanga,
Kusha manasula Mottu mela oru soft corner irukku, payapulla adutha levelku kondu pohaama kaalatha kadathuthu,ha..ha..Kusha character ipathaan lightaa velila varuthu, ivvalavu naal athavittu rigidaa irunthrukaan ,naalàm romba nalla pillai, status poadrathillai,
Vaithi thathava anga expect pannala,athanaala Rahu konjam jerk ahitaar,thatha misunderstand pannitare,
Rahu marriage vishayathula innume ego paakraanla but super appa,Janaki thought clever,enna irunthaalum appalla,Rahu appata pesitaa nallathuthaane,
acho...rendu perukum Anuvaa? Kusha..seththadaa mahane.... serthu vachu kumuraporaa Mottu,vaanga readyaa iru
 
என்னது தாத்தா போய் சமாதானம் பண்ணலயா???? நான் இவ்வளவு நாள் தாத்தா போய் பேசிருக்காங்கனுல நினைச்சேன். அப்ப நியாயம் எல்லா சைடும் ஈக்வலா இல்லை குஷா கரெக்ட். மொட்டு இவ்ளோ சொல்றவ, சின்ன வயசுல தெரியாம மாட்டி விட்டா ஒகே ஆனால் அது தப்புனு தெரிஞ்சதும் மன்னிப்பு கேட்டாளா ரகுப்பாகிட்ட, அவளுக்கு செல்ஃப் ரெஸ்பெக்ட் முக்கியம்னு நினைக்குறவ ஏன் ரகுப்பாக்கும் இருக்கும்னு நினைக்கல. இதுல குஷா கரெக்டுதான் பட் லவா பாவம்???. ஜானுமா ??? டிஸிஸன் மேக்கிங்ல செம கரெக்டா சொல்றாங்க. நானும் டிரெய்ன் விடுவேன் பட் இப்ப இல்லை. அனு?????. இந்த குஷாக்கு எதுக்கு இப்ப சிறு புன்னகையாம். எப்படி இந்த கல்லுளி மங்கன்ஸ் அவங்க லைஃப் பாட்னரை செலக்ட் பண்ணாங்கனு பார்க்க வெயிட்டிங். எபி??????????
 
ஹா ஹா மொட்டுக்கும் அவனுக்கும் தான் தீர்க்கப்படாத பிரச்சனை இருக்கே? அவங்கவங்களுக்கு ஒரு நியாயம்... அனுவும் இந்தக் கதையில ஹீரோயின் தான்னு தெரியணுமில்ல?? இதுவரை மொட்டு கூட சண்டை போடவே அவனுக்கு நேரமில்லை...? பிள்ளைகள் மீது அவருக்கு பாசம் இருக்குல்ல? ஹா ஹா இருக்கு லூட்டிஸ் இருக்கு?? நன்றி
 
என்னது தாத்தா போய் சமாதானம் பண்ணலயா???? நான் இவ்வளவு நாள் தாத்தா போய் பேசிருக்காங்கனுல நினைச்சேன். அப்ப நியாயம் எல்லா சைடும் ஈக்வலா இல்லை குஷா கரெக்ட். மொட்டு இவ்ளோ சொல்றவ, சின்ன வயசுல தெரியாம மாட்டி விட்டா ஒகே ஆனால் அது தப்புனு தெரிஞ்சதும் மன்னிப்பு கேட்டாளா ரகுப்பாகிட்ட, அவளுக்கு செல்ஃப் ரெஸ்பெக்ட் முக்கியம்னு நினைக்குறவ ஏன் ரகுப்பாக்கும் இருக்கும்னு நினைக்கல. இதுல குஷா கரெக்டுதான் பட் லவா பாவம்???. ஜானுமா ??? டிஸிஸன் மேக்கிங்ல செம கரெக்டா சொல்றாங்க. நானும் டிரெய்ன் விடுவேன் பட் இப்ப இல்லை. அனு?????. இந்த குஷாக்கு எதுக்கு இப்ப சிறு புன்னகையாம். எப்படி இந்த கல்லுளி மங்கன்ஸ் அவங்க லைஃப் பாட்னரை செலக்ட் பண்ணாங்கனு பார்க்க வெயிட்டிங். எபி??????????
fb இருக்கு சொல்றேன்... கண்டிப்பா பாயிண்டை பிடிச்சிட்டீங்க... அவளோட தப்பு இது தான்... பின்ன ரகு சொன்னது போல செஞ்சா அபத்தம் ஆகிடுமே. அதெல்லாம் ரகசியம் இப்போதைக்குச் சொல்றதில்லை??? நன்றி?
 
Top