பொழியும் மேகம்! அத்தியாயம் 11

Advertisement

பிருந்தா சூப்பர். நிரஞ்சன் எருமைக்கு என்ன சொன்னாலும் புத்தி வராது. பட்டு திருந்தவேண்டிய கேஸ்.
 
பொண்ணுங்க எவ்ளோ வளர்ந்தாலும் அப்பாக்கு இளவரசிதான்.
எனக்கு அந்த பாக்கியம் இருக்கு, ஆனால் என் மகள்களுக்கு தெரியவில்லை,?????
 
இவெனன்ன லூஸா? அறிவிருக்கா யோசிக்கமாட்டான்? யார் பிரிக்கிறது ,எதுக்கு சொல்றாங்க ஒண்ணும் கிடையாது. பிருந்தா சூப்ப்ர். நம்மூ புருஷனுக்கு மட்டும் தான் அதுவும் நல்லா வச்சிருந்தா தான் மரியாதைன்னு சொல்லி பேக்கடிக்க வச்சிடீங்களே
 

Advertisement

Advertisement

Back
Top