மனுஷனா இவன்
எவ்வளவு அகங்காரம் ஆணவம் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுத்துட்டா பெத்தவங்க கூடப் பிறந்தவங்க தள்ளி நிக்கணுமாம் அதே இவனை பெத்தவங்க கூடப் பிறந்தவங்களை மட்டும் அவ அனுசரிச்சு போகணும்..... என்ன நியாயம்......
மாமனார் பெரியவர்ன்னு கூட பார்க்க முடியாத அளவுக்கு கண்ணை மறைக்கிற கோபம்...... வீட்டு வாசல்ல நிறுத்தி வச்சு அசிங்கப்படுத்திட்டு அப்புறம் என்ன பொண்டாட்டி..... இதுக்கெல்லாம் நல்லா அனுபவிக்கணும் நிரஞ்சன்.....
என்ன மனுஷன் இவன்? சே! எவ்வளவு எண்டைடில்மெண்ட்!!! அடேங்கப்பா!!! இவன் மட்டும் சொகுசாஇவன் சொந்தங்களோட இவன் நினைச்ச மாதிரி இவன் இஷ்டத்துக்கு
இருப்பானாம் … அவ மட்டும் எல்லாத்தையும் விட்டுட்டு இவனுக்கு அடிமை மாதிரி இருக்கனுமாம்!! இனி ஒரு பத்து எபிசோடாவது இவனை அலைய விடனும்!!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.