பொழியும் மேகம்! அத்தியாயம் 14

Advertisement

அமைதியான நர்மதா இன்று தன் தந்தை என்றுவந்ததும் அவள்ளால் தாங்கிக முடியவில்லை அவள் மனம் என்ன பாடுபடும் இனி 🤔🤔🤔🌺🌺🌺
 
நர்மதா இவ்வளவு நாளும் அடக்கி வைத்த பொருமை அப்பாவை மரியாதைக்குறைவா நடத்தினதும் கட்டுப்பாடு இல்லாம பொங்கிடுச்சு. நர்மதா செய்தது நல்லதுக்கா இல்லையானு தெரியல. ஆனா நிரஞ்சனுக்கு நல்லது இல்லை. நர்மதா இல்லைனா அவனுக்கு வாழ்க்கை இல்லைனு அவனுக்கு புரிஞ்சிடுச்சா. பாலமரத்தான் அருமையான மனிதர் மற்றும் அப்பா.
 
நர்மதா பேசியது எல்லாம் மிகவும் சரி. ஆனால் தாலியைக் கழற்றி இருக்க வேண்டாம். நிரஞ்சனுக்கு யோசிக்க நேரம் கொடுக்கலாம். அப்போதாவது நர்மதாவின் எதிர்பார்ப்பு என்ன என்று புரிகிறதா பார்ப்போம்.
 
Nice update
Nammu Nithanathil ilai nee
Thazhi kazhatita mudiyara visayam ilai
Ithu valkai
Appa semmma avlo nithanam wow
mayaka potathulaye Avan purinjitanu thonuthu nammu

Intha edirpa munnadiye kamichiru tha purinjikurano ila yo yosichirupan

Briunda tan sari pannuvangalo
 

Advertisement

Advertisement

Back
Top