பொழியும் மேகம்! அத்தியாயம் 14

Advertisement

கம் ஆன் நம்மு.... இனிமே தான் நீ யாருனு நிரஞ்சன்க்கும் அவன் அம்மாவுக்கு தெரியனும்..... இதுவே அவனுக்கு பாத்தாது....

நிரஞ்சனுக்கு இன்னும் அவன் பண்ண தப்பு புரியல....

நர்மதா அவளோட நிதானத்துல இல்லாம தாலியை கழட்டி குடுத்தாலும் அவ நல்ல முடிவு தான் எடுத்து இருக்கா....
 
Nalla kelvi kete Narmadha Naaka pudingikra madhiri. Ivunuga nammala kevala paduthuvanunga namma parents ah kevalapaduthuvdnunga adangi manpuzhu madhiri kidantha adhu oru life adhuku oru pattam nallava nu. Is it really worth?? English vinglish la Sridevi dialogue onnu varume oru respect ( izzath) venama enakunu. Adhu madhiri kevala vazhkai ah vitu velila vara courage venum
 
ஒரே நாள்ல வாழ்க்கை தலை கீழா மாறியதற்கு நிரஞ்சன் சுசீலா தான் காரணம்

ஆனா இனி இந்த வேதனை யார் சுமப்பது.

புரிதல் விட்டுகொடுப்பது இப்படி எல்லா நல்ல பழக்கங்களையும் குழந்தைகளுக்கு சொல்லி கெடுக்காமல் படிச்சா மட்டும் போதும் என்ற பெற்றவர்களின் மனநிலை மாற வேண்டிய கட்டாயம் இப்ப நம்ம சமுதாயத்திற்கு ஏற்பட்டு விட்டது.

காசால மட்டும் நிம்மதி வர போவதில்லை.
 
பதிவு மிக அருமை😍😍😍😍.
எல்லாருக்கும் அவிக அவிக செல்ஃப் ரெஸ்பெக்ட்டுன்னு ஒன்னு உண்டு.
நிறைய காசு பணம் சம்பாரிச்சா யாரும் யாருக்கும் கீழ கிடையாது. அடிமையும் இல்லை.
தாலிங்கிறது ஒரு உணர்வுப்பூர்வமான பொருள் தான்.
மனசே செத்துப் போனதுக்கு அப்பறம் அந்த பொருளுக்கு என்ன வேல்யூ இருக்க முடியும்.
அக்கம்பக்கம் எல்லாம் வேடிக்கை பாக்கறமாதிரி தானே நிரஞ்சனோட தகாத நடவடிக்கை இருந்துச்சு.
நிரஞ்சனோட ஈகோ க்கு சரியான செருப்படி.
வளக்கும்போது சொல்லனும் நல்லது கெட்டதை ஒவ்வொரு பெத்தவிகளும் பொண்ணை மரியாதையோட நடத்தனும்னு.
அதுல சுசீலாமேல தவறு இருக்கு.
இதுல வித்யா யப்பா இவ்வளவு தூரத்துக்கு பிரச்சினையை கிளப்பிட்டு பதுங்கிட்டா. ஒரு பொறாமை உணர்வு எந்த எல்லையையும் தாண்டவக்குது.
@Novelreader உங்க கமண்ட்ஸை எதிர்பாக்கறேன் உங்க பாயிண்ட் ஆஃப் வியூவுல
 
அப்பா மனசு எப்படினு
அத்தனை அருமையா
புரிய வச்சாரு
மகளான நர்மதாவும் அவ மனநிலையை சொல்லிட்டா
நிரஞ்சன் இனி என்ன செய்வானோ
 

Advertisement

Advertisement

Back
Top