பொழியும் மேகம்! அத்தியாயம் 14

Advertisement

எமோஷனல் அப்டேட்......
பலமரத்தான் அருமையான நல்ல மனிதர்...... அவரோட பேச்சு அருமை.....

படிப்பு வேலை பணம்ன்னு சிறப்பா இருந்தா எல்லாரும் அவங்களுக்கு கீழன்னு ஒரு நினைப்பு வந்திடுமா.... சுசீலா நிரஞ்சன் இந்த குணத்துக்கு இவங்களும் காரணம்.....

பொண்டாட்டியை மதிக்காத தான் செய்றது மட்டுமே சரின்னு நினைக்கிறவனுக்கு அவன் ஆணவத்துக்கு நர்மதா குடுத்தது பெரிய அடி...... இவனுக்கு தேவை தான்.....


நர்மதா இன்னும் எமோஷனலா இருக்கா...... அப்பாவை தாண்டி வெளிய வரலை.......

அடுத்து என்னாகுமோ......😓😓😓 குழந்தைகள் நிலை 🥺🥺🥺🥺
நர்மதா பிறந்த வீட்ல அப்பாவை தவிர பெரிசா யாரும் வரவேற்பாங்கன்னு தோணல......
பிருந்தா தான் தங்கைக்கு ஆதரவா இருக்கணும்.....
 
பதிவு மிக அருமை😍😍😍😍.
எல்லாருக்கும் அவிக அவிக செல்ஃப் ரெஸ்பெக்ட்டுன்னு ஒன்னு உண்டு.
நிறைய காசு பணம் சம்பாரிச்சா யாரும் யாருக்கும் கீழ கிடையாது. அடிமையும் இல்லை.
தாலிங்கிறது ஒரு உணர்வுப்பூர்வமான பொருள் தான்.
மனசே செத்துப் போனதுக்கு அப்பறம் அந்த பொருளுக்கு என்ன வேல்யூ இருக்க முடியும்.
அக்கம்பக்கம் எல்லாம் வேடிக்கை பாக்கறமாதிரி தானே நிரஞ்சனோட தகாத நடவடிக்கை இருந்துச்சு.
நிரஞ்சனோட ஈகோ க்கு சரியான செருப்படி.
வளக்கும்போது சொல்லனும் நல்லது கெட்டதை ஒவ்வொரு பெத்தவிகளும் பொண்ணை மரியாதையோட நடத்தனும்னு.
அதுல சுசீலாமேல தவறு இருக்கு.
இதுல வித்யா யப்பா இவ்வளவு தூரத்துக்கு பிரச்சினையை கிளப்பிட்டு பதுங்கிட்டா. ஒரு பொறாமை உணர்வு எந்த எல்லையையும் தாண்டவக்குது.
@Novelreader உங்க கமண்ட்ஸை எதிர்பாக்கறேன் உங்க பாயிண்ட் ஆஃப் வியூவுல
1st update படிச்சேன். எனக்கு இதை தொடர்ந்து படிக்க மன தைரியம் இல்லை. So விட்டுட்டேன்.
மறுபடியும் 10+ தாண்டி ஒரு update படிச்சேன். என்னை ரொம்ப disturb செஞ்சது. So வீணா மனசை வருத்திக்க கூடாதுன்னு நினைச்சு அப்படியே விட்டுட்டேன்.
என் பார்வையில இது அப்படியே நிதர்சனத்தை படம் பிடிச்சு காட்டற கதை. அதை அப்படியே ஏத்துகிட்டு படிக்கற பக்குவம் இருக்கணும். ஆனால் எனக்கு அது இல்லை. வேற என்ன சொல்லறதுன்னு எனக்கு தெரியலை வைஷு.
 
பிருந்தா வந்த பிறகு.பெரிய ஸீன் இருக்கும் நினைச்சேன்... அதுக்குள்ள நிரஞ்சன் வெளிய போய்ட்டான்... சுசீலா தயவு செய்து நீங்க பேசாம இருங்க... தம்பி பொண்டாட்டியும் நர்மதா அம்மாவும் என்ன செய்ய காத்து இருக்களோ...
 
1st update படிச்சேன். எனக்கு இதை தொடர்ந்து படிக்க மன தைரியம் இல்லை. So விட்டுட்டேன்.
மறுபடியும் 10+ தாண்டி ஒரு update படிச்சேன். என்னை ரொம்ப disturb செஞ்சது. So வீணா மனசை வருத்திக்க கூடாதுன்னு நினைச்சு அப்படியே விட்டுட்டேன்.
என் பார்வையில இது அப்படியே நிதர்சனத்தை படம் பிடிச்சு காட்டற கதை. அதை அப்படியே ஏத்துகிட்டு படிக்கற பக்குவம் இருக்கணும். ஆனால் எனக்கு அது இல்லை. வேற என்ன சொல்லறதுன்னு எனக்கு தெரியலை வைஷு.
ஓகே மச்சீ. உங்க கமண்ட்ஸை மிஸ் பண்ணுனேன் அதான்.
நீங்க உங்க விருப்பப் பிரகாரம் வாங்க.
 
தன்னை அடிக்கும் போது வலிக்கவில்லை, பொறுத்திருந்தாள். தனக்கு உயிர் கொடுத்த தந்தையை அடித்தபோது வெகுண்டு எழுந்து விட்டாள். ஏன் ஆணுக்கு மட்டும் தான் பெற்றவர்கள் மேல் பாசம் இருக்க வேண்டுமா? கல்யாணம் முடித்து வந்தால் பெண்களுக்கு மட்டும் அவர்கள் வேற்று மனிதர்கள் ஆகிவிடுவார்களா? பாசம் எல்லாருக்கும் ஒன்று தான். அதன்னை ஏன் பிரித்து பார்க்கின்றான். நர்மதா அவனை விட்டு பிரிய எடுத்த முடிவு தவறல்ல. ஆனால் தாலியை கழட்டி கொடுத்தது மனதை கனக்க செய்கிறது.
 
கனமான பதிவு 😱😱😱
பாலமரத்தான் உன்னதமான மனிதர் 😳😳😳😳 அற்புதமான தந்தை 🥰🥰🥰🥰

நர்மதா..... நிதானம் இல்லாமல் முடிவு எடுத்து விட்டு 😮😮😮😮
நிதானமாக அவளின் முடிவை நினைத்து வருந்தாமல் இருக்கனும் ☹️☹️☹️☹️
 
Last edited:
ஆனாலும் நிரஞ்சன் ரொம்ப மோசம் தான்.இன்னும் தன்னுடைய தவறைப் புரிந்து கொள்ளவில்லையே
 

Advertisement

Advertisement

Back
Top