நர்மதா சரியாக எல்லோருக்கும் புரியும்படி தன் தரப்பு நியாயத்தைப் பேசிவிட்டாள்
வைஸூ சிஸ்டர் இடையில் கொஞ்ச நாளா உங்களை பார்க்க முடியலை. பிஸியா இருக்கீங்களா ? நீங்கஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
நிழலோட அருமை வெயில்ல தெரியும். நர்மதாவோட அருமை இனி மேட்டு தான் அண்ணிக்காரி மூஞ்சை கொணட்டும் போது ஆத்தாக்காரி பேசும் போது தெரியவரும்.
சோத்துக்கு பத்து நாளு போனபிறகு சிங்கிஅடிக்கும் போது தெரியவரும்நிரஞ்சன் ஒரு வெட்டித்தண்டம்
இல்லை சிஸ். தினமும் வாரேன். என்ன மார்கழி மாசங்கிறதால காலைல கோயிலுக்கு போறதால இங்கன வர்றதுக்கு தாமதமாகுது ப்பாவைஸூ சிஸ்டர் இடையில் கொஞ்ச நாளா உங்களை பார்க்க முடியலை. பிஸியா இருக்கீங்களா ? நீங்க
சூப்பர்ங்க சிஸ்டர்இல்லை சிஸ். தினமும் வாரேன். என்ன மார்கழி மாசங்கிறதால காலைல கோயிலுக்கு போறதால இங்கன வர்றதுக்கு தாமதமாகுது ப்பா
தேங்க்ஸ் மச்சீசூப்பர்ங்க சிஸ்டர்
நாங்க சில பல காரணங்களால மார்கழி பஜனையை தொடர முடியாமல். இன்னைக்கோட முடிச்சிட்டு பொங்கல் வச்சு கும்பிட்டுட்டோம்.
@Padma Subramanian,இல்லை சிஸ். தினமும் வாரேன். என்ன மார்கழி மாசங்கிறதால காலைல கோயிலுக்கு போறதால இங்கன வர்றதுக்கு தாமதமாகுது ப்பா