பொழியும் மேகம்! அத்தியாயம் 16

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩🤩
அடப்பாவி நிரஞ்சா...ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு 😮😮😮
வீட்டு விஷயத்தை வீதிக்கு இழுத்துட்டு வந்துட்ட ☹️☹️☹️

பஞ்சாயத்தில் என்னெல்லாம் கூத்து கட்டப் போறியோ 😕😕😕

பஞ்சாயத்தில் பிருந்தா வித்யாவை முன்னால் நிறுத்த போறது உறுதி 😯😯😯
 

Advertisement

Advertisement

Back
Top