பொழியும் மேகம்!... அத்தியாயம் 17

Advertisement

Just replicate the truth of women life in society 👏
Close family members support எவ்வளவு பலம் தருது 👍
Self respect காக எவ்வளவு போராட்டம் 😔
Dialogues ஒன்னு ஒன்னும் நெத்தியடி 🙌
படி‌க்கு‌ம் போதே நிஜ வாழ்க்கை நேர்ல பாத்த feel, hats off to author mam👌
 
இவனோட பொண்டாட்டி இவனுக்கு அடிக்க உரிமை இருக்கா?:mad:. நர்மதா இதை அவனுக்கு செய்யணும் எல்லோர் முன்னாடியும்.
நிரஞ்சனோட நல்லகுணம் சுசீலாவோட கொடை.
பிருந்தா கேட்கிற கேள்வியாலாவது இவனுக்கு புத்திவருமா, சந்தேகம்தான்.
 

Advertisement

Advertisement

Back
Top