பொழியும் மேகம்!... அத்தியாயம் 18

Advertisement

ஆஹா!! நிரஞ்சா…. இப்போ தான் உனக்கு பயம் வருதா 🤨

ஒரு விஷயம் எனக்கு புரியல …இப்போ மூணு
நாலு கார் வச்சிருக்காங்க … மதுரைலேர்ந்து ரிடன் ஃப்ளைட் டிக்கெட் எல்லார்த்துக்கும் புக் பண்ண முடியுது.. ஃபாரின் ட்ரிப் செகண்ட் ஹனிமூன் போற வரைக்கும் அருமை பெருமையா இருக்க தெரியுது… ஆனா வீட்டு வேலைக்கு ஆள் போட முடியலை அந்த லூசுக்கும் அதோட அம்மாக்கும். 😡
Adhan car bunglaw nu iruke. Ivlo kodukren indha thammathoondu veetu velaiya parkratha thavira unaku vera enna vella ( all Gents mindset)
 
நீதி தாத்தா கருத்தா பேசறாரு.

சுசிலா வாய் எங்க போச்சு.

நம்மு அத்தைகள் சூப்பர்

நிரஞ்சன் அரைவேக்காடு. வாய்ல சனீஸ்வரன் தாண்டவம் ஆடறாரு போ.

நம்மு ரொம்ப தாமதமாக இதெல்லாம் சொல்லற மா நீ. முன்னாடியே அவன் எண்ணங்களின் உள்ள தவறை சுட்டிக்காட்டியிருக்கனும்
 
நீதி தாத்தா கருத்தா பேசறாரு.

சுசிலா வாய் எங்க போச்சு.

நம்மு அத்தைகள் சூப்பர்

நிரஞ்சன் அரைவேக்காடு. வாய்ல சனீஸ்வரன் தாண்டவம் ஆடறாரு போ.

நம்மு ரொம்ப தாமதமாக இதெல்லாம் சொல்லற மா நீ. முன்னாடியே அவன் எண்ணங்களின் உள்ள தவறை சுட்டிக்காட்டியிருக்கனும்
Yes
romba vittu koduthu ponadhu thappa pochu
adhaan ava pirantha veetu sonthangalai vetti vidanum ena ennum alavirku agambaavam
avan ponnu rendu kalyanathukku appuram pesama irrukanum nu sonna oththuppaana?

Indha maathiri aatkal ellam vaai vaarthaiyil vallavargal
thanakku na oru niyayam
adhuthavangalukku na innoru niyayam pesuvaanga
 

Advertisement

Advertisement

Back
Top