பொழியும் மேகம்!... அத்தியாயம் 18

Advertisement

💕💕நர்மதா வாழ்க்கைல நடக்கும் நிறைய விஷயங்கள் எனக்கு தெரிந்து நிறைய பெண்கள் வாழ்க்கையில் அன்றாடம் கடக்கும் பிரச்சனைகள் தான். சில பேருக்கு தான் பெற்றவர்கள் துணை கிடைக்கின்றது.

மற்றவர்கள் சொல்ல முடியா துயரத்தினை வாழ்வில் சுமந்து இன்னமும் பேச மடந்தைகளாக தான் வாழ முடிகின்றது. நர்மதாக்கு பிருந்தா துணையாக நின்றாள் அவள் கணவனை துணை கொண்டு. ஆனால் நிதர்சனத்தில் நர்மதாக்கு துணை மற்றொரு நர்மதாவின் கண்ணீர் மட்டுமே துணையாய் . :( :( :(
 
ஆஹா!! நிரஞ்சா…. இப்போ தான் உனக்கு பயம் வருதா 🤨

ஒரு விஷயம் எனக்கு புரியல …இப்போ மூணு
நாலு கார் வச்சிருக்காங்க … மதுரைலேர்ந்து ரிடன் ஃப்ளைட் டிக்கெட் எல்லார்த்துக்கும் புக் பண்ண முடியுது.. ஃபாரின் ட்ரிப் செகண்ட் ஹனிமூன் போற வரைக்கும் அருமை பெருமையா இருக்க தெரியுது… ஆனா வீட்டு வேலைக்கு ஆள் போட முடியலை அந்த லூசுக்கும் அதோட அம்மாக்கும். 😡
Wife is unpaid servant maa.unaku theriliye
 
💕💕நர்மதா வாழ்க்கைல நடக்கும் நிறைய விஷயங்கள் எனக்கு தெரிந்து நிறைய பெண்கள் வாழ்க்கையில் அன்றாடம் கடக்கும் பிரச்சனைகள் தான். சில பேருக்கு தான் பெற்றவர்கள் துணை கிடைக்கின்றது.

மற்றவர்கள் சொல்ல முடியா துயரத்தினை வாழ்வில் சுமந்து இன்னமும் பேச மடந்தைகளாக தான் வாழ முடிகின்றது. நர்மதாக்கு பிருந்தா துணையாக நின்றாள் அவள் கணவனை துணை கொண்டு. ஆனால் நிதர்சனத்தில் நர்மதாக்கு துணை மற்றொரு நர்மதாவின் கண்ணீர் மட்டுமே துணையாய் . :( :( :(
It's true...
 
பரவாயில்லை..இங்கே நர்மதாக்கு அப்பா துணை இருக்க, மற்ற சொந்தங்களும் ஆதரவு கொடுக்கிறார்கள்....

ஆன நிஜத்தில் ?????

Interesting update maa ❤️
 
நிரஞ்சன் எல்லாம் வாய் வார்த்தையில திருந்துற ஆள் இல்லை பட்டுத் தான் திருந்தணும் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
இன்னமும் அவ பிறந்த வீட்டு உறவை வெட்டி விடுறதுலயே குறியா இருக்கான் 😡

நம்மு சூப்பர் 👏👏 நல்லா கேக்குறா நிரஞ்சனை......
சுசீலாவையும் விடக் கூடாது இன்னமும் மகனுக்கும் பெரிய மருமகளுக்கும் ஏத்துக்கிட்டு வருது 😡
 
Advertisement

Advertisement

Back
Top