பொழியும் மேகம்!... அத்தியாயம் 19

Advertisement

Narmadhava support panra nama yen Vidya va support pannala.Vidyavin nilamai Narmadaku vanda Vijayava avaluku solli kodupaanga .Nee than mutha marumaga un urimai .My pov Narmada mela oru chinna varutham nee amaidiyaa erundu Vidyavuku ketta peru vaangi thanduta .Eduve Brindaava erundaa arambathlaye thannoda mudiva solli erupaa.Narmada maari aatkal problema perusaa aakee mathavangala kutravaali aagiduvaanga .
Vidya is correct from her point of view

But how nammu is wrong here?

Mistake is with damodar n susheela while saying house is for younger son must have told rest property for elder one...

Otherwise consulted with daughter in laws too... before taking a big step
 
நிரஞ்சன் எவ்வளவும் ஒருதலைப்பட்சமான நர்மதாவை , அவள் குடும்பத்தை நடத்தி இருக்கானு இப்பவாவது அவனுக்கு புரிஞ்சா சரி. சுசீலா அம்மையார் நர்மதாவை குறையா நடத்தினேன்னு தன்னை அறியாமலே வாக்குமூலம் கொடுத்திட்டாங்க. அண்ணி ஊதாரினு சொல்லும்போது இவனால் என்ன செய்ய முடிஞ்சுது. நர்மதாவோட முடுவு என்னவா இருக்கும்.
 
செம Sis. எப்படி இப்படி லாம் யோசிச்சு கதை எழுதுறீங்க.

படிக்க படிக்க ஐயோ epi முடியுதே னு feel ஆயிடுது.

Super Super
 
Vidya is correct from her point of view

But how nammu is wrong here?

Mistake is with damodar n susheela while saying house is for younger son must have told rest property for elder one...

Otherwise consulted with daughter in laws too... before taking a big step
Narmada pesavillai athaan mistake
 
wow..... அருமையான பதிவு.... 🔥

வித்யா அவளோட நியாயத்தை தான் பேசினா ஆனா அதுக்காக நர்மதாகிட்ட நடந்துக்கிட்டது சரியில்லை...... ஆனா கடைசில ஏமாளியா நின்னது நிரஞ்சன் தான்..... அதே மதிப்புள்ள சொத்து., கூடுதலா பணம் வேற வாங்குகிட்டு தான் முகுந்தனும் விட்டுக் குடுத்துருக்கான்.....
எப்படி ஒரு ஓரவஞ்சனை பெத்தவங்களுக்கு 😡😡😡
எப்போவும் கூட இருக்கவங்க மதிப்பு தெரியாது....... 😔😔😔

நிரஞ்சன் பொண்டாட்டி சொல்லும் போது குற்றமா தெரிஞ்சது இப்போ அண்ணி சொல்லும் போது உன்னோட மரமண்டைக்கு விளங்குதா 😬😬😬😬 இதையே நர்மதா குடும்பம் பேசியிருந்தா கலவரம் ஆகியிருக்கும் ஆனா அண்ணன் உறவு மட்டும் எப்போவும் வேணுமா உனக்கு ஒரு நியாயம் நர்மதாக்கு ஒரு நியாயமா 😡😡😡😡😡

சுசீலா 😡😡😡😡😡 வீட்டை சொல்லியே நர்மதாவை அடக்கி வச்சுருந்தாங்க இனி என்ன பண்ணுவாங்க......
 

Advertisement

Advertisement

Back
Top