பொழியும் மேகம்! அத்தியாயம் 20

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
தம்பிக்கு தைல நிச்சயம். அதனால் நேர காலம் பார்க்காமல் கதையை போட்டு விடுவேன். இனியும் லீவ் போட கூடாது. கதை முடிந்த பின் தான் லீவ்.
என்ன எப்படி😳😳 என்று படிக்காமல், நார்மலாக எடுத்து கொள்ளுங்கள். பொங்கல் கூடாது 🙏🙏🙏
 
niranja! eppudra.... ore paatula panakaran aagara madiri... ore heart attack-la buddhi vandhuduche... siladhukkelam ipdi life aattan ganduchunaa than buddhi varumaattam irukku! not bad, inimelaavadhu pondaatiyoda nalla polaikara vazhiya paaru....

hayyo! suseela!!! :mad: marumagale sariyagara madiri irundhaalum indhamma vidaadhu pola... adhuthu idhu vera thaniya ezharaiya kootudhe! unga kudumbathuke kattam sariyilla ...
 
:love::love::love:என்கிட்ட எல்லாம் இருக்கு, காலம் இருக்கு சம்பாதிக்க சொன்னான். இப்ப எதுவும் இல்லை, உயிர் பிழைத்து வந்திருக்கான். மனம் திருந்திய நிரஞ்சனால நர்மதாவுக்கு நிம்மதி. சுசீலா அதை கெடுக்காம இருக்கணும்.
 

Advertisement

Advertisement

Back
Top