வித்யா நினைப்பும் பணம் விஷயத்தில் சரிதான். தாங்களே எல்லாம் செய்யணுமா என்று எண்ணுகின்றாள்.
குழந்தை பெரியப்பா போல இருப்பது தவறா? அதை சந்தேக கண் கொண்டு பேசுவது மிக தவறு.
வீட்டு பெண்கள் வேலைகளை மட்டும் பார்த்து கொண்டு இருக்கக்கூடாது. சற்று பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் கண்டிப்பா தெரிந்து கொள்ள வேண்டும். கூட்டு குடும்பம் என்று வாழும் போது இது மிக முக்கியம். இல்லையேல் நம் மரியாதை தான் போகும்.