பொழியும் மேகம்!... அத்தியாயம் 26

Advertisement

அருமையாக இருக்கு.அதற்குள் முடிக்க வேண்டியதில்லை.படிக்க நாங்கள் எல்லோரும் தயார்
 
போர் அடிக்கிறதா கதை இப்போது தான் விறுவிறுப்பாக போகிறது.
 
நிரஞ்சன் மாற்றம் அவன் வாழ்வில் அழகிய மாற்றத்தை உருவாக்கும்.

டக்குனு கதையை முடிச்சீங்கன்னா தான் ஒரு முழுமையான நிறைவு எங்களுக்கும் கிடைக்காது. அதனால எவ்ளோ எபினாலும் காத்திருந்து படிப்போம்.
 
நர்மதா பேச்சு அருமை 👍
நிரஞ்சா உன்னோட பலம் நர்மதா தான்...... ரெண்டு பேரும் சேர்ந்து யோசிச்சு உழைச்சு முன்னேறுங்க..... ❤️
 
இதுபோல் மனைவியின் துணை இருந்தா எதையும் சாதிக்கலாம்.
கதையின் போக்கு அருமையாக இருக்கு
 
கதை முடிக்க நினைத்தால். கொஞ்சம் இழுக்குது.. என்ன பண்ணலாம் மக்கா.. போர் அடித்தால் சொல்லி விடுங்கள்🙏🙏🙏
No boring interesting story 2dy epi more like that semma speech narmu solla varthaikal ila every girl mind set ipadi than irukum good job ma🤝🤝🤝🤝 keep writing ready to reading& waiting⏳⏳⏳⏳⏳⏳
 

Advertisement

Advertisement

Back
Top