பொழியும் மேகம்!... அத்தியாயம் 27

Advertisement

Nice ud 🤩🤩🤩
நிரஞ்சா.... உன் மன மாற்றம் புல்லரிக்க வைக்குது டா 😳😳😳
எல்லாவற்றிலும் மனைவியை முன்னிலை படுத்தி 😍😍😍 நர்மதாவின் பொறுமைக்கு பெருமை சேர்த்துட்ட 🥰🥰🥰

சுசீலா 🤬🤬😤😤😠😠😡😡

வித்யா.... உன் கற்பனை குதிரையின் கடிவாளத்தை கொஞ்சம் இறுக்கிப் பிடி 😕😕😕 தறி கெட்டு ஓடுது 😤😤😤😠😠
 
வித்யா திரும்பவும் தப்பு பண்ணிட போறா. அவளுக்கு அவ புருஷன கேட்கத்தான் உரிமை. மாமனார் பணம் நிரஞ்சனுக்கு கொடுத்துருந்தாலுமே அத புருஷன் வழியேதான் கேட்கணும் அது பூர்வீக சொத்தா இருந்தா. நிரஞ்சன் கிட்ட நல்ல மாற்றம். சுசிலா மாதிரி மாமியார் இருக்கற இடத்துல தாமோதரன் பணத்த தங்களுக்காக சேஃப் பண்ணி தான் வச்சிக்கணும். ஏன்னா ஒருத்தர் கூடவும் ஒத்துபோகாது. சுசிலா சின்ன மகனிடம் சொன்னதை பெரிய மகனிடம் அவன் பொண்டாட்டியையும் வச்சுக்கிட்டு சொல்லமுடியுமா.
ஒன்றும் பேசாமல், கஷ்டப்பட்டு, அன்பாய் தாங்கி பிடிப்பவர்களை மட்டும் தானே தான் திட்ட முடியும். வித்யாவிடம் இந்த பருப்பு வேகாதே. திரும்பி கூட பார்க்காமல் ஓடி விடுவாளே. பின் எப்படி சுசிலா அவளிடம் பேசுவார்?
 
Intha vidya susila adanga maaatanga
Payasatha podu rasathi
Niru ellaraum vida mela varanum
 

Advertisement

Advertisement

Back
Top