Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழியும் மேகம்!... அத்தியாயம் 29

Advertisement

💞💞💞மகள்களை விட யாருமே அம்மா, அப்பாவை நோயின் போது தாங்கிட முடியாது. பணம் கொடுத்து ஒதுங்கி கொள்பவர்களை விட பாசம் காட்டினால் போதும். நோயும் சீக்கிரம் குணமாகும். 🥰🥰🥰🥰
 
இந்த நிரஞ்சனை ரொம்ப பிடிக்குதே 🥰🥰🥰🥰🤗🤗🤗
அந்நியன் மோடுல பார்த்த நிரஞ்சனை இன்னைக்கு ரெமோ மோடுல பார்த்து மாமனாருக்கே வெட்கம் வந்துடுச்சு 🤣🤣🤣🤣

நிரஞ்சன் இப்போ கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் மனைவியை புரிஞ்சு மதிச்சு., காதலோட அழகான வாழ்க்கை இப்போ தான் அமைஞ்சுருக்கு...... 💖💖💖💖💖


சுசீலாக்குக் கூட புரிஞ்சிடுச்சு இனி மருமகளை அரவணைச்சு போனா தான் மகனும்ன்னு.....

முகுந்தன் பேச்சு மட்டும் தான் செயல்ல ஒன்னும் இல்லை..... பெத்தவங்களுக்கு மருந்து மாத்திரை இவன் வாங்கி குடுக்கலாம் தானே......

பலமரத்தான் குடுத்து வச்சவரு அப்பாவுக்கு ஒன்னுன உடனே ஓடி வந்து பாசமா பார்த்துகிட்டு பெத்தவங்களை தாங்கி பிடிக்கிறாங்க பொண்ணுங்க..... ❤️❤️❤️❤️
 

Advertisement

Advertisement

Advertisement

Top