பொழியும் மேகம்!... அத்தியாயம் 30

Advertisement

பாலமரத்தான் 😭😭😭😭😭 எதிர்பார்க்கவே இல்லை நல்ல மனுஷன் 😢😢😢😢
நர்மதா இப்போ தான் அவ பிரச்சனைகள்ள இருந்து தேறி வர்றா நிரஞ்சனும் உறவுகளை புரிஞ்சுக்க ஆரம்பிச்ச நேரத்துல பெரிய இழப்பு 😓😓😓

சுபா அவ கடமையை முடிக்க நினைக்கிறா நிறைய இடங்கள்ல நடக்குறது தான் 😔😔😔😔

வித்யா யாருக்கும் எதுவும் செய்ய மாட்டேன் தள்ளியே இருக்கணும்ன்னா இவ வெளிநாட்டுலயே இருந்துருக்க வேண்டியது தானே....... விஷேசத்துக்கு மட்டும் வந்து போகலாம்...... இன்னும் நாலு மாடி வீடாவது கட்டியிருக்கலாம் 😒😒😒
 
இந்த கதைல ஹீரோயின் நர்மதாவா? பிருந்தாவா?..... எனக்கு பிருந்தா கதாபத்திரம் மிகவும் பிடித்துள்ளது.... தவறாக எண்ண வேண்டாம் சகோதரி...
 

Advertisement

Advertisement

Back
Top