பாலமரத்தான் 

எதிர்பார்க்கவே இல்லை நல்ல மனுஷன் 

நர்மதா இப்போ தான் அவ பிரச்சனைகள்ள இருந்து தேறி வர்றா நிரஞ்சனும் உறவுகளை புரிஞ்சுக்க ஆரம்பிச்ச நேரத்துல பெரிய இழப்பு

சுபா அவ கடமையை முடிக்க நினைக்கிறா நிறைய இடங்கள்ல நடக்குறது தான்

வித்யா யாருக்கும் எதுவும் செய்ய மாட்டேன் தள்ளியே இருக்கணும்ன்னா இவ வெளிநாட்டுலயே இருந்துருக்க வேண்டியது தானே....... விஷேசத்துக்கு மட்டும் வந்து போகலாம்...... இன்னும் நாலு மாடி வீடாவது கட்டியிருக்கலாம்