Padma Subramanian Well-known member Member Jan 25, 2025 #44 நர்மதா மனம் கலங்கி தவித்தாலும், பெற்ற பிள்ளைகளை எண்ணி அதிலிருந்து மீண்டு வர வேண்டும், அவளுக்கும் தந்தையாய் இனி நிரஞ்சன் தாங்கி கொள்வான். Last edited: Jan 25, 2025
நர்மதா மனம் கலங்கி தவித்தாலும், பெற்ற பிள்ளைகளை எண்ணி அதிலிருந்து மீண்டு வர வேண்டும், அவளுக்கும் தந்தையாய் இனி நிரஞ்சன் தாங்கி கொள்வான்.
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Jan 26, 2025 #45 வாழ்வியல் சார்ந்த அழகான பதிவுகள்... சூப்பர்..
Ram priya Well-known member Member Jan 26, 2025 #47 கனமான பதிவு ரைட்டர் ஜி.....நல்லா தானே போய்கிட்டுருந்துச்சு கதை ஏன் இப்படி சோகமாக்கிட்டீங்க பாலமரத்தான்... நல்ல மனிதர் பாசம் மிகுந்த தந்தை பிருந்தா மற்றும் நர்மதாவுக்கு தேற்றவே முடியாத பெரிய இழப்பு
கனமான பதிவு ரைட்டர் ஜி.....நல்லா தானே போய்கிட்டுருந்துச்சு கதை ஏன் இப்படி சோகமாக்கிட்டீங்க பாலமரத்தான்... நல்ல மனிதர் பாசம் மிகுந்த தந்தை பிருந்தா மற்றும் நர்மதாவுக்கு தேற்றவே முடியாத பெரிய இழப்பு
B B.M.Uma Member Member Jan 26, 2025 #49 அப்பா ஆசையாக இருந்தால் மட்டுமே எந்த வயதாக இருந்தாலும் அவர் காலமாகும் போது அந்த துயரை தாக்கத் தான் முடியாது.அவ்வளவு அனுகூலமாக இருந்திருக்கிறார் அவர்
அப்பா ஆசையாக இருந்தால் மட்டுமே எந்த வயதாக இருந்தாலும் அவர் காலமாகும் போது அந்த துயரை தாக்கத் தான் முடியாது.அவ்வளவு அனுகூலமாக இருந்திருக்கிறார் அவர்