பொழியும் மேகம்! அத்தியாயம் 5

Advertisement

💞💞 நிரஞ்சன் கூறியது சரியே. மதியாதார் தலைவாசல் மிதிக்க கூடாது. தம்பி மனைவிக்கு பிடிக்கவில்லை எனில் பெற்றவர்களை தன் வீட்டுக்கு வர சொல்லலாமே. தாய் வீடு என்றாலும் நாம் ஏன் சென்று மூக்கு உடைப்பட வேண்டும்? தள்ளி நின்று உறவை வளர்க்கலாமே. பிருந்தா தன் தங்கை உறவை பேணுகிறாள். 💞💞
 
Last edited:
நிரஞ்சன் சொல்றது 100% உண்மை. நர்மதாக்கு pointஆ பேச தெரியாம இவன் பேச்சுல ஜெய்ச்சான்னாலும் இன்னைக்கு சரியா தான் பேசிருக்கான். மதிக்காதவங்கள விட்டு தள்ளி தான் இருக்கனும். அதுவும் அம்மாவும் தம்பிக்கு தம்பி மனைவிக்கு தான் துணையா இருக்காங்கன்றப்ப...

பிருந்தா (ரெண்டாவது) தாய் தான் நர்மதாக்கு.
 
Niranjan pesinadu correct .Brindaa super.Narmada oru pali aadu yenga ponaalum adi.Subaa seriyaana kd .Yen Brindaa kita vechuka vendiyadu thaane.Epadi nalla naathanaara erukaraduke enda yegathaalum. Typical Maamiyaar Naathanaar Amanjaa theriyum.
 
Niranjan sollura mathriyellam namma porantha veetu urimaiyai vittu koduka mudiyuma 🤔🤔🤔🤔🤔
நம்மள மதிக்காத வீடு பிறந்த வீடா இருந்தாலும் போகாம இருக்குறது நல்லது தானுங்க சிஸ்டர்...

இதுல நம்மு எதோ பேசி சுபா நிரஞ்சன் வீட்டுல சொல்லி இருந்தா சரி... அங்க அவ பேசவே இல்லையே... ஆனாலும் சுபா அவளை தானு சொன்னா...

அப்பறம் நம்முவோட அம்மா... எல்லாமே அவங்க பையன் தான் அப்டினு பேசுறாங்க... கோவத்துல சொல்லி இருந்தாலும் அவங்க பொண்ணுங்களுக்கு சீர் செஞ்சதை ஒன்னு விடாம சொல்லி காட்டிட்டாங்கல....

அவங்க அதை சந்தோசமா செஞ்சி இருந்தா ஏன் சொல்லி காட்டி இருக்க போறாங்க.. அவங்க கடமைக்கு செஞ்சதுனால தானு அவங்க பையனை பத்தி பேசுனதும் சொல்லி காட்டி இருக்காங்க....

திரும்பியும் அவங்க பிறந்த வீட்டுக்கு போறாங்க ரெண்டு பேரும்... இதே மாதிரி நடந்தா... என்ன பண்ண முடியும்...

அந்த வீட்டுக்கு போய் அவ திரும்பியும் அசிங்கப்பட்டு வராம அவங்க அப்பா அம்மாவை பாக்கணும்னா அவங்க வந்து பாத்துட்டு போகட்டும்....
 
நானும் என் அக்காவும்...கண் கலங்கிடுச்சு..
 
நிரஞ்சன்மாதிரி ஆண்களும் இருக்காங்க. அவங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயம். தான் நினைப்பது மட்டுந்தான் சரி அப்படின்னு, மற்றவர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஆட்கள்.

தான் பிடித்த முயலுக்கு மூனே கால்னு பேசும் நிரஞ்சன்கிட்ட பேசி பயனில்லைனு அமைதியாகிடும் நர்மதா.

பிருந்தா, நர்மதா இடைல உள்ள சகோதர பாசம், அப்பாவை கவலைப்படுத்தகூடாதுன்னு நினைக்கும் மகள்கள்- நெகிழ்ச்சியா இருக்கு.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நான் நிரஞ்சன் பேசினது தான் சரி என்று சொல்வேன் 😊😊😊

நானும் நர்மதா போல தான்..... எனக்கும் பாயிண்ட் பாயிண்ட்டாக எல்லாம் பேச வராது 😟😟😟

மதியாதார் தலைவாசல் மிதியாதே 😥😥😥 அது பிறந்த வீடாக இருந்தாலும் பொருந்தும் தானே 😟😟😟

வா என்று அழைக்காத தம்பியும் அவன் மனைவியும் இருக்கும் வீட்டுக்கு வலியச் சென்று அங்கு நாமே சமைத்து கறி சோறு சாப்பிடுவதை விட நம்ம வீட்டில் தண்ணி சோறு சாப்பிட்டு போயிடலாம் 😯😯😯
தன் மானம் ஆவது மிஞ்சும் 🙁🙁

நர்மதா அம்மாவை சுத்தமாக பிடிக்கல 😤😤😠😠😡😡 அவங்க அப்பாவுக்காக பார்க்க வேண்டியதாக இருக்கு ☹️😕☹️
Namma thanmanam parthu pogame irukalam adhukaga purusan mandaiya kazhuvi ( ennavo Ivan nalla manathoda vachurukra madhiri) un veedu illa nu solrathu accept panna mudiala . But we live with this people only. Here the 100% mistake is Vijaya. Adha velila thallumpothu than therium
 

Advertisement

Advertisement

Back
Top