Last edited:
நம்மள மதிக்காத வீடு பிறந்த வீடா இருந்தாலும் போகாம இருக்குறது நல்லது தானுங்க சிஸ்டர்...Niranjan sollura mathriyellam namma porantha veetu urimaiyai vittu koduka mudiyuma![]()
Namma thanmanam parthu pogame irukalam adhukaga purusan mandaiya kazhuvi ( ennavo Ivan nalla manathoda vachurukra madhiri) un veedu illa nu solrathu accept panna mudiala . But we live with this people only. Here the 100% mistake is Vijaya. Adha velila thallumpothu than theriumஅருமையான பதிவு
நான் நிரஞ்சன் பேசினது தான் சரி என்று சொல்வேன்
நானும் நர்மதா போல தான்..... எனக்கும் பாயிண்ட் பாயிண்ட்டாக எல்லாம் பேச வராது
மதியாதார் தலைவாசல் மிதியாதேஅது பிறந்த வீடாக இருந்தாலும் பொருந்தும் தானே
வா என்று அழைக்காத தம்பியும் அவன் மனைவியும் இருக்கும் வீட்டுக்கு வலியச் சென்று அங்கு நாமே சமைத்து கறி சோறு சாப்பிடுவதை விட நம்ம வீட்டில் தண்ணி சோறு சாப்பிட்டு போயிடலாம்
தன் மானம் ஆவது மிஞ்சும்
நர்மதா அம்மாவை சுத்தமாக பிடிக்கலஅவங்க அப்பாவுக்காக பார்க்க வேண்டியதாக இருக்கு
![]()