பொழியும் மேகம்! அத்தியாயம் 6

Advertisement

நிரஞ்சா எல்லாத்தையும் செலவு பண்ணா எப்படி டா கொஞ்சமாச்சும் சேமிக்கணும் 🤷🏻‍♀️🤷🏻‍♀️ எப்படி பட்ட ஆளா சேமிப்பு அவசியம்.... இல்லனா எதோ இக்கட்டானா சூழ்நிலைல கால் வாறிடும் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அம்மாடி நர்மதா..... தயவு செய்து உன் புருஷனை நல்ல விதமாக கவனிச்சு விட்ருமா 🥰🥰🥰🥰

இந்த ரைட்டர் வம்பு பிடிச்சவங்க மா 😧😧😧 எந்த நேரத்தில் புருஷன் குணத்தை மாத்துவாங்க என்று சொல்ல முடியாது மா 😨😨😨 கொஞ்சம் கவனமாக இருந்துக்கோ ராசாத்தி 😍😍😍
😀😀😀
 
இந்த சண்டைக்கு என்டு கார்டே கிடையாது... நீங்க நடத்துங்க 😝😝😝😝
 
Nice update sis. 👍 narmadha , brindhavoda pesiyadhu ella sari. Yedho oru adjustment la thaan life peaceful la irukum. Over ra kedhu kaata, romba selavalikatha niranjan..2 ponnunga iruku.
 
😍😍😍 நாங்க டெய்லி ஒரு சண்டை போடுவோம். சத்தம் போடுவோம், ஆனால் அதை சரிகட்ட லட்ச கணக்குல செலவு செய்வோம். வரவை விட செலவு அதிகம் இருந்தால் தான் கெத்து. இப்போ ட்ரெண்ட்டே அதான். நிரஞ்சன் நவீன புருஷன். இக்கால தலைமுறை. எதையும் சரியா யோசிக்கவே மாட்டோம்.(இதனை நித்திலா வாய்ஸில் படிக்கவும் ).🥰🥰🥰
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 அதெப்படி தான் ஆரா சிஸ்ஸோட ஈரோப்பயலுக எல்லாம் மேல் மாடி காலியா வச்சிருக்கானுங்களோ.??!!!🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
என்றாளுங்க மைண்ட் வாய்ஸ் 👇 👇 👇 எல்லாம் இப்படியே தான் போகுமோ🙄🙄1000010616.jpg
 

Advertisement

Advertisement

Back
Top