பொழியும் மேகம் அத்தியாயம் 7

Advertisement

Mhm avanavathu marrathavathu :confused: Appave Annadurai Aiya Sonnaru avana thiruthividuven endru avalum avala matri viduven endru avanum thirumana oppantham seithu kondargal nu. Veembu pidichavan
 
எந்த டூர் போனாலும் நிரஞ்சன் மாதிரி ஆளு எல்லாம் அம்புட்டு சீக்கிரம் மாற மாட்டாங்க
 
அவங்கவங்க குணத்துல இருந்து சீக்கிரம் மாறறது கஷ்டம் தான். விலகல் பெருசாகிடுச்சு.

நர்மதா வருமானம் செலவு வாழ்க்கைன்னு எல்லாம் மிகச்சரியான பேச்சு...

பிருந்தா சூப்பர். நர்மதா மாமியாருக்கு தகுந்த மாதிரி அழகா பேசிட்டா. நல்ல அக்கா.
 
Nice update
Enga ponalum mariduvara
Adipatta tan purium
Analum aara nammu ku romba kastam kudukama thalaivaruku puriya vainha
 

Advertisement

Advertisement

Back
Top