C CHARU GANESH Well-known member Member Nov 26, 2024 #21 Mhm avanavathu marrathavathu Appave Annadurai Aiya Sonnaru avana thiruthividuven endru avalum avala matri viduven endru avanum thirumana oppantham seithu kondargal nu. Veembu pidichavan
Mhm avanavathu marrathavathu Appave Annadurai Aiya Sonnaru avana thiruthividuven endru avalum avala matri viduven endru avanum thirumana oppantham seithu kondargal nu. Veembu pidichavan
Dharani Well-known member Member Nov 29, 2024 #25 எந்த டூர் போனாலும் நிரஞ்சன் மாதிரி ஆளு எல்லாம் அம்புட்டு சீக்கிரம் மாற மாட்டாங்க
Surya Palanivel Well-known member Member Nov 30, 2024 #26 அவங்கவங்க குணத்துல இருந்து சீக்கிரம் மாறறது கஷ்டம் தான். விலகல் பெருசாகிடுச்சு. நர்மதா வருமானம் செலவு வாழ்க்கைன்னு எல்லாம் மிகச்சரியான பேச்சு... பிருந்தா சூப்பர். நர்மதா மாமியாருக்கு தகுந்த மாதிரி அழகா பேசிட்டா. நல்ல அக்கா.
அவங்கவங்க குணத்துல இருந்து சீக்கிரம் மாறறது கஷ்டம் தான். விலகல் பெருசாகிடுச்சு. நர்மதா வருமானம் செலவு வாழ்க்கைன்னு எல்லாம் மிகச்சரியான பேச்சு... பிருந்தா சூப்பர். நர்மதா மாமியாருக்கு தகுந்த மாதிரி அழகா பேசிட்டா. நல்ல அக்கா.
saru Well-known member Member Dec 6, 2024 #27 Nice update Enga ponalum mariduvara Adipatta tan purium Analum aara nammu ku romba kastam kudukama thalaivaruku puriya vainha
Nice update Enga ponalum mariduvara Adipatta tan purium Analum aara nammu ku romba kastam kudukama thalaivaruku puriya vainha