பொழியும் மேகம்! அத்தியாயம் 8

Advertisement

அய்யோ இவன் ஹனிமூன்
சண்டையா போச்சா
லூசு பய இப்படி செய்யலாமா
 
சமீபத்திய அதிக பேசுபொருளாக இருக்கும் செய்தி மத்திய வயதுகளில் உள்ளவர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறி வருவது தான். இவனும் ஒருவகை சைகோத்தனம் உள்ள மனிதன் தான். நர்மதாவால் எத்தனை நாட்கள் பொறுத்து போகமுடியும் தெரியவில்லை.
ஆண்களோ பெண்களோ அனைவருக்கும் ஒரு personal space இருக்கும். அதில் அடுத்தவர் நுழையாத வரை இல்லறம் இனிமையாக இருக்கும்.
 
நைஸ் எபிசோட் 😲😲😲
அடப்பாவி நிரஞ்சன்....நீ பார்க்க உன் மனைவி டிரஸ் போட்டா அதை ஊர் உலகமே பார்க்க கடை பரப்பிட்டியே டா 🙁🙁🙁🙁
 

Advertisement

Advertisement

Back
Top