பொழியும் மேகம்! அத்தியாயம் 8

Advertisement

டிரஸ் - கண்டிப்பா ஒவ்வொருத்தரோட சுதந்திரம்னா, அதுக்கு வர கமெண்டஸ்ஸூம் அப்படிதான்ற மைண்ட் செட்டிருந்தா பரவாயில்லை. நல்லது சொல்ற பொண்டாட்டி வில்லேஜ் டாங்கினா, பொண்டாட்டி அனுமதி இல்லாம அவ போட்டோ போட்ட இவன் மார்டன் மங்கியா? இதுனால எவ்வளோ க்ரிடிசிஸம்ஸ் ஃபேஸ் பண்ணனும்? நம்மு அதெல்லாம் தாண்டி வர தைரியத்த கத்துக்கணும்னாலும் தேவையில்லாம இப்படி அந்த ஆணி எதுக்குங்கறேன்?நிர்வாணம் - அதுவும் குட்டி குழந்தைகளின் நிர்வாணம் அழகோ அழகு. அதுக்குன்னு இவனுடைய சின்ன வயசுல அப்படி இருக்கற போட்டோ போட்டா ஒத்துப்பானா? சென்ஸ் இல்லாத பய.
 
Last edited:
இப்போ எல்லாம் ஓபன் book ஆகிடாங்க... ஆனா இது ரெண்டு ஒரே சம்பந்த பட்டது....ரெண்டு பேருக்கும் விருப்பம் இருக்கும் பட்சத்தில் எப்படி pannunga ஆனா orutharuku விருப்பம் இல்லனா கூட அதை செய்ய கூடாது... அந்த அறிவு கூட இல்ல இந்த படிச்ச டாங்கிக்கு
 
Village donkeyஆ... இவன் என்ன...

எல்லாத்தையும் இவன் இஷ்டத்துக்கு செஞ்சுட்டு நர்மதாவோட மனநிலையையும் புரிஞ்சுக்காம இருக்கற இவன் நாகரிக மனுசன் தான்பா..
 
Kiruku pya loosu madri panni vachirukan
Unaku padipu varapa trium rasa
Nammu sevula randu vittu puriya vai
 

Advertisement

Advertisement

Back
Top