டிரஸ் - கண்டிப்பா ஒவ்வொருத்தரோட சுதந்திரம்னா, அதுக்கு வர கமெண்டஸ்ஸூம் அப்படிதான்ற மைண்ட் செட்டிருந்தா பரவாயில்லை. நல்லது சொல்ற பொண்டாட்டி வில்லேஜ் டாங்கினா, பொண்டாட்டி அனுமதி இல்லாம அவ போட்டோ போட்ட இவன் மார்டன் மங்கியா? இதுனால எவ்வளோ க்ரிடிசிஸம்ஸ் ஃபேஸ் பண்ணனும்? நம்மு அதெல்லாம் தாண்டி வர தைரியத்த கத்துக்கணும்னாலும் தேவையில்லாம இப்படி அந்த ஆணி எதுக்குங்கறேன்?நிர்வாணம் - அதுவும் குட்டி குழந்தைகளின் நிர்வாணம் அழகோ அழகு. அதுக்குன்னு இவனுடைய சின்ன வயசுல அப்படி இருக்கற போட்டோ போட்டா ஒத்துப்பானா? சென்ஸ் இல்லாத பய.
Last edited: