ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
நான் அனிதா குமார்... ஒரு கதை ரீரன் செய்ய வந்திருக்கேன்.
மஞ்சம் வந்த தென்றலே... இது என்னுடைய ஏழாவது கதை.
பார்த்திபன் - மணி பாரதிய நாயகன் நாயகி அறிமுகப்படுத்துறேன். எதையும் சீரியஸ்ஸா எடுத்துக்காத ப்ளே பாய் பார்த்திபன்... பாரதி... நம்ம பாரதி கண்ட புது பெண் தான். பல போராட்டங்களுக்கு மத்தியில தன்னோட குடும்பத்துக்காக வாழுற அவளுக்கு அந்தப் பார்த்திபன் கிட்ட என்னதான் பிடிச்சதோ தெரியாது... லவ் பண்ண ஆரம்பிக்கிறா...
ஏணி என்ன ஏரோப்ளேன் வச்சாக்கூட எட்டாது அவனுக்கு அவளுக்கும்.
கூடவே அவனோட குடும்பத்த பாரதிக்கு சுத்தமா பிடிக்காது. சந்தர்ப்ப சூழ்நிலையால கல்யாணமாக... இருவரும் மஞ்சம் சேர்ந்தாங்களா இல்லயாங்கிறது தான் கதை...
ஜாலியான கதை தான்... ஒரு பில் குட் நாவல்...
பை திவே எனக்கும் அந்த பார்த்திபன பிடிக்கும்

திங்கள் டூ வெள்ளி தவறாம எபி வரும்...
கதைக்குள்ள போகலாம்... வாங்க.
தென்றல்- 1
கதைக்கான கருத்துக்கள் வரவேற்க படுகிறது...
நன்றி