மண் கொடுத்த மாணிக்கம் - எபிலாக்

Advertisement

சிலர் எல்லாம் எப்போவும் மாறமாட்டாங்க 😡😡😡🙄🙄🙄🙄
சாலா லச்சு மீனாள் வள்ளியப்பன் கண்ணு இந்த உறவுகளின் பிணைப்பு அது தனி தான் எப்பவும் 😍😍😍❤‍🔥❤‍🔥😘😘
லச்சு சாலா திருமணம் அதுக்காக நடந்த பிரச்சனை 😔😔😔😔🤗🤗🤗
லச்சு பிறப்புக்கு காரணமான ஆள் 🤬😡😡🙄🙄கொஞ்சம் கூட உறுத்தல் இல்லை 🙄🙄🙄😡😡😡😡

பேர பிள்ளைகள் உடன் மீனாளின் இறுதி நேரம் 🤗🤗🤗🤗
வள்ளியப்பன் மருமகன் மீதான மயக்கம் அது எப்பவும் ஞாபகம் இருக்கும் 😍😍😍
லச்சு சாலா ஜோடி என்றும் நினைவில் இருப்பாங்க 😍😍❤‍🔥😘
நிறைவான முடிவு 😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top