மண் கொடுத்த மாணிக்கம் - எபிலாக்

Advertisement

வணக்கம் தோழிகளே!

அது என்ன மாயமோ போட்டி கதை இறுதி அத்தியாயங்கள் மட்டும் என்னை எழுத விடாமல் சதி செய்து விடும்.உங்கள் ஊக்கத்தால் தான் இக்கதையை முடித்துள்ளேன் அதற்கு நன்றிகள் பல.

வழமை போல் இயல்பான குடும்ப கதை என் மனம் போன போக்கில் கைகளும் சென்று இக்கதையை முழுமையாக முடித்துள்ளேன்.

இக்கதையில் உள்ள நிறை குறைகளை கமெண்ட் செய்யுங்கள்.மேலும் வோட் செய்யும் போது கருத்தில் கொள்ளுங்கள்



உண்ணாமலை பேர் வைக்க ஒரு பொண்ணு வேணுமே.... பன்னு கன்ன லட்சு மாணிக்கம்... சாலா அவனின் புஷ்பராகம் மீனாள் வைராக்கிய வைரம்... வள்ளியப்பன் அரிதான வைடூரியம்... மேலான எண்ணமுள்ள கண்ணாத்தாள் கோமேதகம்...உண்ணாமலை முத்து ...லட்சுவின் லட்சியத்திற்கு துணை நின்று தோள் தந்து, அண்ணாமலையை எதிர்த்த மூன்று பெரியோர் பவளம், மரகதம், நீலம்... மொத்தத்தில் இந்த கதை நவரத்தினம் டா... Keep rocking... கதையும் கதையின் நடையும் கொண்டு வாசகரை கட்டி போட்டு படிக்க வைக்கும் கலை எல்லோருக்கும் வராது... உன்னிடம் அந்த வி(த்)தை உள்ளது... அந்த விதையை விருட்சமாக்கு... According to me only 2 people in the world are not having worries... One is dead, one is yet to be born... Worry ya Hari thunai kondu kari aakki... Continue ur art of writing. No hurry baby. Krishna bless.
 

Advertisement

Advertisement

Back
Top