மதுரம் தூவும் மழையே 13

Advertisement

மதுராவுக்கு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லை. மதியூரன் செயலை மன்னிக்கவே முடியாது. மதுரா தான் அம்மா அம்மானு சொன்னாளே. அப்படி இருந்தும் அவன் அதைக் கண்டுக்காமப் போனது மதுரா நினைச்ச மாதிரி துரோகம் தான்.
 
லிங்க்குக்கும் அந்த report க்கும் நடுவில் கொஞ்சம் gape கொடுங்க மா.
 
மதியூரன்.....அப்பாவியாக இருந்தவன் அடப்பாவி ஆகிட்டான் 😡😡😠😠
 
மதுராவுக்கு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லை. மதியூரன் செயலை மன்னிக்கவே முடியாது. மதுரா தான் அம்மா அம்மானு சொன்னாளே. அப்படி இருந்தும் அவன் அதைக் கண்டுக்காமப் போனது மதுரா நினைச்ச மாதிரி துரோகம் தான்.
நன்றி மா
 
எனக்கென்னவோ மது மேல கோவம் இல்லை ஏதோ காரணம் இருக்கு,பாப்போம்.
 
Advertisement

Advertisement

Back
Top