Ram priya Well-known member Member Jul 1, 2026 #2 அருமையான பதிவு கற்பகம்... பெண்ணுக்கு கல்யாணம் செய்து வெச்சு பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வேலைக்காரி ஆகியாச்சு
அருமையான பதிவு கற்பகம்... பெண்ணுக்கு கல்யாணம் செய்து வெச்சு பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வேலைக்காரி ஆகியாச்சு
Mrs.Gnanasekkar Well-known member Member Jul 1, 2026 #3 தன் வினை தன்னைச்சுடும்னு தெரியாதா கற்பகம் Last edited: Jul 2, 2026
Thani Well-known member Member Today at 2:45 AM #5 மாப்பிள்ளைக்கு கவனிப்பு செமையா இருக்கணும் மாமியாரே ..அதுவும் பணக்கார மாப்பிள்ளை ...சேச்சே அப்படி சொல்லப்படாது ,இப்போ அவன் பணக்கார ம்ப்பிள்ளை இல்லைத்தானே.
மாப்பிள்ளைக்கு கவனிப்பு செமையா இருக்கணும் மாமியாரே ..அதுவும் பணக்கார மாப்பிள்ளை ...சேச்சே அப்படி சொல்லப்படாது ,இப்போ அவன் பணக்கார ம்ப்பிள்ளை இல்லைத்தானே.