Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுர காதல் மலரே-24

Advertisement

தூங்கலயா நீங்க இன்னும் 🥰🥰🥰
தூங்குறதுக்கு முன்னாடி யாராவது எபி கொடுத்திருக்காங்களா என்று ஒரு தடவை செக் பண்ணுவோமே என்று வந்தேன் 🤣 🤣 🤣 🤣
 
தூங்குறதுக்கு முன்னாடி யாராவது எபி கொடுத்திருக்காங்களா என்று ஒரு தடவை செக் பண்ணுவோமே என்று வந்தேன் 🤣 🤣 🤣 🤣
எங்க ரீடர்ஸ் நாம தான் முழிச்சிருக்கோம் 😍😍😍 ரைட்டர்ஸ் எல்லாம் தூங்கிட்டாங்க போல ☹️☹️☹️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேங்கப்பா உண்மை அம்மாவோட வாயில வந்ததும் மலரு குடும்பம் டெரரரு குடும்பம் ஆகிடுச்சா டா உன்னிப்பயலே😤😤😤😤😤😤😤.
அதுக்கு முன்னாடி நல்ல குடும்பம் ன்னு சர்டிபிகேட் குடுத்தே.
சக்கரை இப்ப கசக்குதோ?😬😬😬😬😬.
மங்கை ஊருக்கு கிளம்ப எடுத்த முடிவு கரக்கிட்டு.
அப்புடியே அவனைய கொஞ்ச நாளைக்கு கண்டுக்காத மங்கை.
இவனென்னாமோ லவ் பண்ணாத மாதிரியும் மங்கை மட்டும் லவ் பண்ணுன மாதிரி பேஞறானே.
இவனை மங்கைக்கு ரிஜக்ட்டு பண்ணிட வேண்டியதுதான்.
 
தூங்குறதுக்கு முன்னாடி யாராவது எபி கொடுத்திருக்காங்களா என்று ஒரு தடவை செக் பண்ணுவோமே என்று வந்தேன் 🤣 🤣 🤣 🤣
Nanu apd than vanthen sis..ipo recent ongoing la vera family rom com novel solunga sis
 
Mamiyar mamanar ku elam song potathu en stry ya than irukum..aniyayam.. :ROFLMAO: :ROFLMAO: :p
நோ நோ ஆத்தர் ஜீ அப்படியெல்லாம் நீங்க எங்களை அன்டர்எஸ்டிமேட் பண்ணக்கூடாது. நாங்க எல்லாருக்கும் போடுவோம்😎🎊🎊🎊.
முக்கியமா நம்ம மீராவோட மாம்ஸ் மாமிக்கு விருமா பிரேம் க்கு போட்டோமே🤭🤭🤭🤭. நீங்க பாக்காம
இருந்திருப்பீங்க.
 

Advertisement

Top