Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுர காதல் மலரே-27

Advertisement

பிள்ளைங்களுக்கு ஒரு நியாயம் 😄😄😄 பேரன் பேத்திகளுக்கு ஒரு நியாயம் 😄 😄 😄

குணா உங்கள் மகளுக்காக நீங்கள் தான் தைரியமா பேசணும் 😕😕😕 சும்மா மூலையில் உக்கார்ந்து அழுதுட்டு இருந்தால் எதுவும் நடக்காது 🤭🤭🤭🤭

அண்ணன் என்று இரண்டு தடியனுங்க இருந்தானுங்களே 🥶🥶🥶🥶

ஏம்மா எங்க ஹீரோ ரொமான்டிக்கா வந்து கட்டி பிடிச்சப்போ பொம்பளை வேஷம் போட்ட வடிவேல் மாதிரி குய்யோ முய்யோன்னு கத்திட்டு 😠😠😠😠😠😠 இப்போ குறை சொல்லுறியா 😣😣😣😣

இப்போ போன்க்கு எதுக்கு இப்படி ஒரு முத்தம் 😘 😘 😘

 
Last edited:
Top