இந்த தாத்தா எதுக்கு சிவாஜி கணேசன் ரேஞ்சுக்கு ஆக்டிங் கொடுக்குது பார்வதிய வர வைக்கவா
தலையில் தூக்கி வச்சு கொண்டாடிட்டு ஒரு நொடியில் தரையில் தூக்கி வீசிடுறாங்க
திருநா குடும்பம் உடைய கூடாது என்று தப்பு செய்யறவங்க பக்கம் நிக்கிறியா இவங்க யோக்கியதைக்கு ஒத்துமை ஒன்னு தான் குறை
மாறன் ரொம்ப துள்ளுற
முகுந்தன் எதுக்கு இப்போ போன் போட்டா எதுக்கு லூசு மாதிரி பேசுனா என்று தெரியாமலே முழிக்கிறான்

Last edited: